தவெகவுக்கு மக்களிடையே கணிசமான ஆதரவு உள்ளதாகவும் ஆனால் அவை வாக்குகளாக மாறுமா என்பது தெரியவில்லை எனவும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து புதுக்கோட்டையில் அவர் பேசியது
விஜயின் தவெகவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது..!
மக்களின் ஆதரவு வாக்குகளாக மாறுமா என்பது தெரியவில்லை
திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் நெருக்கடி இல்லை
தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது
பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு பலப்படுத்தாமல் உள்ளது என அவர் கூறினார்
















