ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய் தரப்பினர் பேசாமல் இருப்பதால், காணவில்லை என்ற அறிவிப்புதான் கொடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகி கஸ்தூரி விமர்சித்துள்ளார். இது அவர் அளித்த பேட்டியில்
ஜனநாயகன் பட வெளியீட்டில் தாமதம் ஏற்படுவது திமுகவுக்குதான் லாபம்
சென்சாரிலேயே பிரச்னையை முடித்திருந்தால் படம் வெளியாகியிருக்கும்
படத்துக்கு பிரச்சனை வந்தாலும் விஜய் பேசாமல் இருக்கிறார்
விஜய் தரப்பினர் காணவில்லை என்று அறிவிப்புதான் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்
















