ஆலங்குளம் அருகே சட்டவிரோத கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி ராஜினாமா
இதுதொடர்பாக பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
நாள்தோறும் எல்லைகளில் லாரிகள் மூலம் பெரும் அளவில் கனிம வளம் கடத்தப்படுகிறது
பிரச்சினையை தீர்ப்பதற்கு பதில் பிரச்சினை எழுப்பியவரை களங்கப்படுத்துவதில் திமுக குறியாக இருக்கும்
– அண்ணாமலை, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்
















