சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும்
விருப்ப மனு உள்ளிட்ட நடைமுறைகளை முடித்த பின் முடிவெடுக்கப்படும்
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
















