பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் நேற்றைய போராட்டத்திற்குப் பிறகு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டதாக தகவல்
மண்டபத்தில் இருந்தபோது வார்னிஷ் குடித்ததாக கூறப்படுகிறது
அவசரமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
தீவிர சிகிச்சை அளித்தும் கண்ணனை காப்பாற்ற முடியவில்லை
பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி
ஆசிரியர் சங்கங்கள் கடும் கண்டனம்..சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை
போராட்டத்திற்குப் பிறகான நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை ..பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தல்
















