இந்த வழக்கை பொறுத்தவரைக்கும் சரியாக விசாரணை செய்யாமல் விரைவாக விசாரித்து தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது -மனுதாரர் தரப்பு
இதுபோன்று விரைவாக வழக்குகளை தீர்த்து வைக்கக்கூடிய நீதிபதிகளை நாங்கள் பாராட்டுகிறோம் விரைவாக மனுவை விசாரித்து முடித்து வைப்பதில் என்ன தவறு இருக்கிறது -நீதிபதிகள்
இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை
இந்த விவகாரத்திற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் அமர்வு முன்பே நீங்கள் செல்ல அறிவுறுத்துகிறோம்
வரும் 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு இந்த வழக்கில் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவு மனு தள்ளுபடி
















