அடுத்த மாதம் முதல் ரூ. 2,500 : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!
Jan 20, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த மாதம் முதல் ரூ. 2,500 : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 20, 2026, 08:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் பெண்களுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்ட மாதாந்திர உதவித் தொகை பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மாஹே பிராந்தியத்தில் உள்ள பல்லூர் பகுதியில் சமுதாய சுகாதார நிலையம் அமைப்பதற்கான அடிக்கால் நாட்டு விழா நடைபெற்றது. இதில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அவர், பெண்களுக்கு 2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்ட உதவித் தொகை பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவித்தார்.

அதேபோல் 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரங்கசாமி தெரிவித்தார்.

 

அடுத்த மாதம் முதல் ரூ. 2,500

பெண்களுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகை

அடுத்த மாதம 7-ம் தேதி முதல் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

15 நாட்களுக்குள் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் உறுதி

 

Tags: Chief Minister Rangasamypuduchery cmmonthly assistance for women
ShareTweetSendShare
Previous Post

என்டிஏ கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் – ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்

Next Post

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது!

Related News

தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அறிவுறுத்தல் நிராகரிப்பு – சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது!

என்டிஏ கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் – ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்

விஜய் மீது அவதூறு பரப்பும் திமுக ஆதரவு ஊடகங்கள் – நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு – விஜய்யிடம் 5 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழா நிபந்தனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த மாதம் முதல் ரூ. 2,500 : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மைதானம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்!

பழுதடைந்த பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சத்துணவு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – நயினர் நாகேந்திரன் வலியுறுத்தல்!

பாஜக தேசிய தலைவராக இன்று பதவியேற்கிறார் நிதின் நபின் – விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் – ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது!

பயங்கரவாதத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த முடிவு – பிரதமர் மோடி, UAE அதிபர் பேச்சுவார்த்தை குறித்து விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

இந்தியா – UAE இடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து : வர்த்தகத்தை 200 மில்லியன் டாலராக உயர்த்த முடிவு!

இந்தியா வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு உற்சாக வரவேற்பு – விமான நிலையத்திற்கே சென்று நேரில் வரவேற்றார் பிரதமர் மோடி!

பாலிவுட்டில் மத பாகுபாடா? : ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியால் வெடித்த சர்ச்சை- சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies