அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ஜோலார்பேட்டை விரைவு ரயிலை மலர்தூவி வரவேற்ற பாஜகவினர்
May 6, 2026, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ஜோலார்பேட்டை விரைவு ரயிலை மலர்தூவி வரவேற்ற பாஜகவினர்

Manikandan by Manikandan
Jan 27, 2026, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும் ஜோலார்பேட்டை விரைவு ரயிலை பாஜகவினர் மலர்தூவி வரவேற்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் ஜோலார்பேட்டை வரை செல்லும் ஜோலார்பேட்டை விரைவு ரயில் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மத்திய அமைச்சர் எல்.முருகனின் முயற்சியால், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை விரைவு ரயில் நின்று செல்லும் உத்தரவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பிறப்பித்தார்.

இதனடிப்படையில், அம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த ஜோலார்பேட்டை விரைவு ரயிலை பாஜகவினர் மலர்தூவி வரவேற்றனர்.

ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட்டிற்கு பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் சால்வை போர்த்தி மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags: Jolarpettai express trainJolarpettai expresstrainflowersBJP membersAmbattur railway station
ShareTweetSendShare
Previous Post

வானொலியில் மக்களோடு இணையும் நிகழ்ச்சிகள் இருந்தால் உயிர்ப்புடன் இருக்கும் – பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீதர் பேட்டி

Next Post

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies