திருக்கோயில் சொத்துகளை திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும்? - நயினார் நாகேந்ந்திரன் கேள்வி!
Jan 28, 2026, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருக்கோயில் சொத்துகளை திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும்? – நயினார் நாகேந்ந்திரன் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 28, 2026, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும்? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை கள்ளழகர் திருக்கோயிலின் உபரி நிதி ரூ.40 கோடியில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை ரத்து செய்து திமுக அரசின் கொள்ளையைத் தடுத்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை என தெரிவித்துள்ளார்.

திருக்கோயில் நிதி ரூ.107 கோடியில் இருந்து ரூ.62 கோடியாகக் குறைந்துள்ளது தெய்வக்குற்றமாகும் என்று சரியாகச் சுட்டிக்காட்டியதோடு, கோயிலைத் தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது என்று திமுக அரசுக்கு சவுக்கடியும் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறங்காவலர் குழுவே இல்லாமல் கோயிலை நிர்வகிப்பதில் தொடங்கி கமிஷன் பெறும் நோக்கில், கோயில் நிதியில் வணிக வளாகம் கட்ட முயற்சிக்கும் அறிவாலயம்
அரசு, ஆட்சி முடியும் தருவாயிலாவது திருந்துமா என்பது கேள்விக்குறியே என்றும், கோயில் சொத்து கோயிலுக்கே என்பதை உணராமல், உண்டியல் தொகையில் கல்லா கட்டப் பார்க்கும் திமுக அரசு தனது பேராசையாலேயே அழியும் என்றும் நயினார் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Nainar Nagendran pressmeetnainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran issuenainar nagendran replynainar nagendran campaignnainarbjpkalalagar temple fund issueNainar NagendranMadurai High Court benchNainar Nagendran speech
ShareTweetSendShare
Previous Post

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

அஜித் பவார் மறைவு – குடியரசு தலைவர், மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல்!

இன்றைய தங்கம் விலை!

அணு ஆயுத திட்ட முக்கிய ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய விட்டதாக சீன ராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

பாகிஸ்தானில் புனரமைக்கப்பட்ட”லோஹ்” கோயில் திறப்பு!

சனாதன தர்மத்தைப் இழிவுபடுத்துபவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது – அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

திருக்கோயில் சொத்துகளை திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும்? – நயினார் நாகேந்ந்திரன் கேள்வி!

திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்ததால் 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் – அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு!

தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினி – ஆன் லைனில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்!

உலகின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதும், இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளது – திரௌபதி முர்மு

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணி இன்றுடன் நிறைவு – அவகாசம் கேட்க தமிழக அரசு திட்டம் என தகவல்!

அஜித் பவார் மரணம் – பிரதமர் மோடி, நயினார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

இந்தியா EU ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது – நயினார் நாகேந்திரன்

இந்தியா EU வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்தின் கேம் சேஞ்சர் – அண்ணாமலை

ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்தம் பல்வேறு துறைகளில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் – பியூஷ் கோயல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies