'தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ள திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் - வானதி சீனிவாசன்
Jan 31, 2026, 12:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ள திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் – வானதி சீனிவாசன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 31, 2026, 09:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ள திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் என பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இருந்து வானதி சீனிவாசன் பாதயாத்திரையாக சென்று பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து பேட்டியளித்த அவர், பழனி வரும் பக்தர்கள் சண்முகநதியில் இறங்க யோசிக்கும் அளவிற்குதான் திமுக அரசு வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து பிரதமர் மோடியின் சிறந்த திட்டங்கள் மூலம் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முருகப்பெருமானை வேண்டுவதாகவும் தெரிவித்தார்.

மதுராந்தகத்தில் கூடிய கூட்டத்தைக் கண்டு ஆளும் கட்சியினர் பதற்றத்தில் உள்ளதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ள திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்….

Tags: BJP Mahila Morcha president Vanathi Srinivasanshanmuga nathiPalaniPalani Murugan templeVanathi SrinivasanDMK government
ShareTweetSendShare
Previous Post

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட முன்னாள் பிரதமர் நேரு ஒப்புக்கொள்ளவில்லை – அண்ணாமலை

Next Post

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற த்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கைது!

Related News

இந்து கோயில்களை அழித்த கஜினி முகமதுவை காங்கிரஸ் தொடர்ந்து புகழ்ந்து வருகிறது – பாஜக பதிலடி!

மேகாலயாவில் வாழும் வேர் பாலங்களை யுனெஸ்கோ அங்கீகரிக்க இந்தியா பரிந்துரை!

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இடைநிலை ஆசிரியர் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் திமுக – அண்ணாமைலை

மதுபோதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!

புதுச்சேரியில் தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்துக்கேட்பு பணி – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

Load More

அண்மைச் செய்திகள்

நிலத்திற்காக முற்றிய பிரச்னை – முதியவரின் மண்டையை உடைத்த கும்பல்!

போலி பட்டா தயாரித்து வீடு கட்டிய பேரூராட்சி தலைவியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதல் – 4 பேர் பலியான சோகம்!

இந்தியாவின் நலன்களை காக்கும் துணிச்சல் காங்கிரசிடம் இல்லை – பியூஷ் கோயல் காட்டம்!

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு திருவிழா – சீறிப்பாயும் காளைகள்!

அசாமில் இருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவதே பாஜகவின் இலக்கு- அமித்ஷா

வாஷிங்டன் அருங்காட்சியத்தில் இருந்த தமிழக சிலைகள் – ஒப்படைக்க முன்வந்த அமெரிக்கா!

ரோடு ஷோ தொடர்பான வழிகாட்டு நெறிமுறைக்கு எதிர்ப்பு – உயர் நீதிமன்றத்தில் தவெக வழக்கு!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர் அருகே 900 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies