மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன் - நாட்டின் பொருளாதாரம் நிலையாக உள்ளதாக பெருமிதம்!
Mar 19, 2026, 12:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன் – நாட்டின் பொருளாதாரம் நிலையாக உள்ளதாக பெருமிதம்!

Manikandan by Manikandan
Feb 1, 2026, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை கொண்டிருக்கிறது என பட்ஜெட் தாக்கலின் போது நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

பட்ஜெட் தாக்கலின் போது நாடாளுமன்றத்தில் பேசியது
மத்திய அரசின் நிதி சார்ந்த நடவடிக்கைகளால் மக்கள் பயனடைகின்றனர் எனவும் பாஜக அரசின் சீரிய நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக அதிகரித்து உள்ளது என கூறினார்

சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது எனவும் வளர்ந்த பாரதம் என்ற நிலையை அடைய மத்திய அரசு தொடர்ந்து பாடுபடுகிறது என கூறியுள்ளார்

வளர்ச்சியின் பலன் அனைத்துதரப்பு மக்களையும் சென்றடைய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என கூறிய நிதியமைச்சர் புனிதமான தைப்பூச நாளிலும், ரவிதாஸ் ஜெயந்தி நாளிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என தெரிவித்தார்

நீண்டகால தொழில் முதலீட்டு திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தி வருகிறோம் எனவும் மூன்று கடமைகளை மனதில் வைத்து இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

மேலும் புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறியுள்ளார்

வாகன விபத்து இழப்பீட்டுக்கு மத்திய பட்ஜெட்டில் வரிவிலக்கு அறிவிப்பு அளிக்கப்படும் எனவும்
நாடு முழுவதும் எளிமையான வருமான வரியை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்

வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் இறுதிக்கு பதிலாக மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்படும் என கூறினார்

மருத்துவ கல்விக் கடனுக்கான வரிபிடித்தம் 5% இருந்து 2% ஆக குறைக்கப்படும் என தெரிவித்தார்

நாட்டின் நிதிப்பற்றாக்குறை 4.3% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என கூறினார்

வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார் மேலும்

வருமானவரி பிடித்தம் தொடர்பான விதிகளில் தளர்வு அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

 

Tags: bjp indiatn bjpbudget 2026budget 2026 taxcancer treatment budget 2026cancer hospitalsViksitBharatBudgetbjpNirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்த திமுக நிர்வாகி!

Next Post

ஒரே பிரதமரின் கீழ் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் – நிர்மலா சீதாராமன் சாதனை

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies