எப்ஸ்டீன் கோப்பில் சிக்கிய பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ!
Mar 19, 2026, 09:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எப்ஸ்டீன் கோப்பில் சிக்கிய பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ!

Manikandan by Manikandan
Feb 2, 2026, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தரையில் கிடக்கும் ஒரு பெண்ணுடன் தகாத முறையில் இருப்பது போன்ற எப்ஸ்டீன் கோப்புகள் வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளன.

அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மீது வர்ஜீனியா கியூஃப்ரே என்ற பெண் பாலியல் புகார் அளித்திருந்தார். பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்த வர்ஜீனியா,

கடந்த ஆண்டு ஏப்ரலில் தற்கொலை செய்து கொண்டார். தன் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தனது அரச பட்டங்களை துறப்பதாக பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ அறிக்கை வெளியிட்டார். ஆனால், பட்டங்களை துறக்கும்படி அவரை அரச குடும்பம் வற்புறுத்தியதாகவே கூறப்படுகிறது. தன் மீதான குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுப்பதாகவும் ஆண்ட்ரூ கூறியிருந்தார்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி சமீபத்தில் எப்ஸ்டீன் கோப்புகள் வெளியிடப்பட்டன. அதில், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தரையில் கிடக்கும் ஒரு பெண்ணுடன் தகாத முறையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் வெளியான மற்றொரு ஆவணத்தில், ஆண்ட்ரூ ஐந்து பெண்களின் மடியில் படுத்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. இந்த புகைப்படங்கள் குறித்து ஆண்ட்ரூ உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Epstein file CASEamericausTrumpEpstein filePrince AndrewFormer British Prince Andrew
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய பெண்களுடன் பில் கேட்ஸிற்கு தொடர்பா? – எப்ஸ்டீன் கோப்புகளில் சொல்லுவதென்ன?

Next Post

திமுக என்றாலே ரவுடிகள் ராஜ்ஜியம், போதை ராஜ்ஜியம் – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies