இருதரப்பு மோதலில் 2 இளைஞர்களை சரமாரியாக தாக்கிய தவெக நகர செயலாளர்!
Feb 2, 2026, 11:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இருதரப்பு மோதலில் 2 இளைஞர்களை சரமாரியாக தாக்கிய தவெக நகர செயலாளர்!

Manikandan by Manikandan
Feb 2, 2026, 02:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கெங்கவல்லி அருகே இருதரப்பு மோதலில் 2 இளைஞர்களை சரமாரியாக தாக்கிய தவெக நகர செயலாளர் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தெடாவூர் மணக்காடு பகுதியில் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு எருதாட்டம் நடைபெற்றது.

அப்போது, பழனிமுருகன் என்பவரின் காளை , அஜய் என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி வாகனத்தை சேதப்படுத்தியது. இதனையடுத்து, பழனிமுருகனின் ஊருக்கு, 30க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சென்ற அஜய், தனது வாகனத்தை சரி செய்து தரும்படி கேட்டுள்ளார்.

அப்போது, ஏற்பட்ட இருதரப்பு மோதலில், பழனிமுருகனுக்கு ஆதரவாக பேசிய 2 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில், தவெக நகர செயலாளர் அருண் உள்ளிட்ட 15 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: protestsalemtvktvk newsfight
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டின் நாய் இனங்களும்,வெளிநாட்டு நாய் இனங்களும் ஒரே இடத்தில்! – பார்வையாளர்களை அசத்திய நாய் கண்காட்சி

Next Post

உலக பொருளாதாரம் – முக்கிய இடத்தில் இந்தியா – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Related News

பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் கூடுதலாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

மகாதேவர் கோயில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நூதன போராட்டம்!

சோழர் அருங்காட்சியகத்திற்கு வரும் 13ம் தேதி அடிக்கல் – மக்கள் வைத்த கோரிக்கை!

INDI கூட்டணி 100 ஆவது தோல்வியை பதிவு செய்யும் – தேஜஸ்வி சூர்யா விமர்சனம்!

மத்திய பட்ஜெட் தொடர்பாக டைம்ஸ் நவ் சேனலில் விவாத நிகழ்ச்சியில் அசிங்கப்பட்ட திமுக செய்தி தொடர்பாளர்!

யுவானை வலுவான சக்தியாக மாற்ற போவதாக ஜி ஜின்பிங் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேச தேர்தல் – சர்வதேச பார்வையாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு!

உக்ரைன் பேருந்து மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 15 பேர் பலி!

கோழி வளர்ப்புக்கான அடிப்படை கூலியை உயர்த்த வேண்டும் – ஆட்சியரிடம் மனு அளித்த கறிக்கோழி விவசாயிகள்!

பட்டப்பகலில் ஒருவர் வெட்டிப் படுகொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்..தேனியில் அதிர்ச்சி

பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்டவரை துரத்திய கும்பல் – அடுத்து நடந்த பரபரப்பு!

கோலாகலமாக நடைபெற்று வரும் வெனிஸ் கார்னிவல்!

பறவைக் காய்ச்சலால் உயிரிழக்கும் காகங்கள் – மக்கள் அச்சம்!

திருப்பதி விவகாரம் – சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை!

கேலி செய்பவர்களுக்கு செயல் மூலம் பதில் – திமுக MLA தளபதிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்

உலக பொருளாதாரம் – முக்கிய இடத்தில் இந்தியா – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies