மாமல்லபுரத்தில் "உலகளாவிய சுற்றுலா" உச்சி மாநாடு - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
Mar 20, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாமல்லபுரத்தில் “உலகளாவிய சுற்றுலா” உச்சி மாநாடு – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 2 நாட்கள் நடைபெறும் “உலகளாவிய சுற்றுலா” உச்சி மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 22 ஆயிரத்து 794 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், மாமல்லபுரத்தில் 2 நாட்கள் நடைபெறும் “தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா” மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது சுற்றுலா நிறுவனங்களின் சார்பில் வைக்கப்பட்ட அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார். பின்னர் சுற்றுலாத்துறையில், 22 ஆயிரத்து 794 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகின.

இதன் மூலம் 65 ஆயிரத்து 937 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிக்கப்பட்டுள்ளது. பின்னர் சுற்றுலா மேம்பாட்டுக்காக 40 கோடியே 25 லட்சம் செலவில் முடிவுற்ற பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது எனவும், கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக 612 கோடிய 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மாமல்லபுரத்தில் சிறப்பு பகுதி மேம்பாடு ஆணையம் அமைக்கப்பட்டு, 100 கோடி ரூபாயில் நவீன சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் செய்துதரப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags: MK StalinmamallapuramChief Minister StalinGlobal Tourism" summitMemorandums of UnderstandingTamil Nadu tourism sector
ShareTweetSendShare
Previous Post

மாம்பழ சின்னம் தொடரபான வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

மதுரை கீழக்கரையில் ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

Related News

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ..முக்கிய குற்றவாளி கைது

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies