இந்தியா கேட் போன்று வாஷிங்டனில் வளைவு கட்ட அதிபர் டிரம்ப் திட்டம் - சூசமாக சொன்ன அதிபர்
Mar 21, 2026, 08:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா கேட் போன்று வாஷிங்டனில் வளைவு கட்ட அதிபர் டிரம்ப் திட்டம் – சூசமாக சொன்ன அதிபர்

Manikandan by Manikandan
Feb 3, 2026, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் உள்ள இந்தியா கேட் போன்று வாஷிங்டனில் வளைவு ஒன்றைக் கட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு வாஷிங்டனில் மிகப்பெரிய வளைவு ஒன்றை கட்ட அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, 123 அடி மற்றும் 165 அடி உயரம் கொண்ட திட்டத்தை தயாரித்து அதிபர் டிரம்பிடம் அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர்.

திட்டத்தை நிராகரித்த அதிபர் டிரம்ப், பார்வையாளர்களை கவரும் வகையில், அது மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நமது நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்தியா கேட் புகைப்படத்தை அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், இந்தியாவின் அழகான வெற்றி வளைவை விட தங்களுடையது மிகச்சிறப்பானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: archbuilddelhiwashingtonTrumpIndia GateUS President Trump
ShareTweetSendShare
Previous Post

வரவேற்பு கொடுக்க காத்திருந்த த.வெ.க நிர்வாகிகள்..வேகமாக சென்ற விஜய் கார்..ஓடி வந்த ஆனந்த்!

Next Post

அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை – ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்!

Related News

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

பேச்சுவார்த்தை நடத்தலாம் : ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை – ட்ரம்ப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies