விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!
Mar 22, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

Manikandan by Manikandan
Feb 3, 2026, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக தலைவர் விஜய்யை பார்த்து திமுக பயப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் விஜய்யின் வருகையால் பாஜக பயப்படுகிறதா? என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், விஜய்யை பார்த்து பயப்பட வேண்டியது திமுகதான் எனக்கூறினார்.

ஒருபுறம் விஜயின் வருகை, மற்றொரு புறம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவடைந்து வருவது ஆகியவை திமுகவை பயமுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

இந்த பயத்தால்தான் திமுக இலவசங்களை அறிவிப்பதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், போதை கலாசாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் கடுமையாக குற்றம்சாட்டினார்.

Tags: tvkmkstalinNirmala Sitharaman BJPDMKNirmala SitharamanVijaynda
ShareTweetSendShare
Previous Post

அலுவலகத்தில் திட்ட பணிகளுக்காக கமிஷன் பேரம் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல்

Next Post

ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்,அமெரிக்கா வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு NDA கூட்டணி எம்பிக்கள் வாழ்த்து

Related News

RCB அணியின் விலையும் எகிறியது : ரூ.16,000 கோடிக்கு “NO” சொன்ன ராஜஸ்தான் ராயல்ஸ் – சிறப்பு கட்டுரை!

டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடுக்கம் – நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்கத் தலைவர் பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வேல்முருகன்!

செஞ்சி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஸ்டாலின் படம் – என்டிஏ கூட்டணி மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பத்தூர் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 4.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

ஹர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies