டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!
Mar 22, 2026, 07:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

Manikandan by Manikandan
Feb 3, 2026, 06:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமியை டிரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்புகளில் தகவல் இடம் பெற்றுள்ளது.

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன்.

கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் தொடர்புடைய கோப்புகள் அமெரிக்க நீதித்துறை உத்தரவின் கீழ் வெளியிடப்பட்டன.

அதில், நியூஜெர்சியில் வைத்து 13 வயது சிறுமியை டிரம்ப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அந்தச் சிறுமி தன்னைத் தற்காத்துக்கொள்ள கடித்தபோது டிரம்ப் தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதிபர் டிரம்ப், எப்ஸ்டீனுடனான தனது பழைய தொடர்புகள் மற்றும் அனைத்துப் புகார்களையும் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

Tags: americaTrumpEpstein filesஎப்ஸ்டீன் கோப்புகள்
ShareTweetSendShare
Previous Post

மக்களவையில் அமளி – எதிர்க்கட்சிக எம்பிக்கள் 8 பேர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

Next Post

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Related News

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

பயங்கரவாத பாக்கிஸ்தான் முதலிடம்!

ஹர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பல்லாவரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்..அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகித்து பிரதமர் மோடி சாதனை -அமித்ஷா புகழாரம்

பாலியல் தொந்தரவால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

விஜில் அமைப்பு சார்பில், தமிழ் பண்பாட்டை உயிர்ப்பிக்கும் பண்ணிசை பெருவிழா

RCB அணியின் விலையும் எகிறியது : ரூ.16,000 கோடிக்கு “NO” சொன்ன ராஜஸ்தான் ராயல்ஸ் – சிறப்பு கட்டுரை!

டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடுக்கம் – நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்கத் தலைவர் பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies