சட்டவிரோத மது விற்பனை - காவல்துறையினர் உடந்தை?
Feb 5, 2026, 01:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டவிரோத மது விற்பனை – காவல்துறையினர் உடந்தை?

Manikandan by Manikandan
Feb 5, 2026, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தொடர்பாக வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளரை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பக்கோடா பாயிண்ட் அருகே உள்ள தங்கும் விடுதியில் காவல் துறையினரின் உதவியோடு மது விற்பனை நடைபெறுவதாக செய்தியாளர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற செய்தியாளர் வீடியோ எடுக்க முயன்றார். அப்போது அங்கு வந்த போலீசார் செய்தியாளரை தடுத்து நிறுத்தியதுடன், மது விற்றவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags: Illegal sale of alcoholpolicesalemalcoholtn police
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் கோவி.செழியனின் பேச்சால் மாணவர்கள் கொந்தளிப்பு!

Next Post

வேகமாக வந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து – 4 பேர் படுகாயம்!

Related News

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் வாட்டி வதைக்கும் குளிருக்கு நடுவே வினோத விளையாட்டு விளையாடும் மக்கள்

‘சிங்கப்பூர் ஷோவில் மாஸ் காட்டிய இந்திய விமானப்படை!

பில் கேட்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் சொன்ன தகவல்

எனது நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை – அமைச்சர் காந்தியை கடிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்!

தங்கள் பைக்குகளில் இரும்பு கம்பிகளை பொருத்தும் பாகிஸ்தானியர்கள்!

மக்கள் மனதில் உள்ள பாகுபாட்டை அகற்றாமல் சாதி பெயர்களை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை – உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

கொரிய ஆன்லைன் விளையாட்டின் சவால்களை நிறைவேற்ற அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 3 சிறுமிகள் குதித்து தற்கொலை!

கேரளாவில் குடியிருப்பிற்குள் புகுந்த ராட்சத ராஜநாகம்!

வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சர்ச்சை பேச்சு – பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சொத்து பிரச்னையை பேசி தீர்க்க உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கொலை – திருப்பூரில் அதிர்ச்சி

இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தேர்தலை சந்திக்கப் போகும் அறிவாலயம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மதுரை உயிர்ப்போடு இருப்பதற்கு காரணமே மீனாட்சியம்மன் கோயில்தான் – சாலமன் பாப்பையா

திமுகவினரின் அழுத்தத்தால் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்? – மக்கள் குற்றச்சாட்டு!

வேகமாக வந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து – 4 பேர் படுகாயம்!

சட்டவிரோத மது விற்பனை – காவல்துறையினர் உடந்தை?

அமைச்சர் கோவி.செழியனின் பேச்சால் மாணவர்கள் கொந்தளிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies