பில் கேட்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் - முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் சொன்ன தகவல்
May 6, 2026, 06:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பில் கேட்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் சொன்ன தகவல்

Manikandan by Manikandan
Feb 5, 2026, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு நம்ப முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியான 35 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஆவணங்களில், பில் கேட்ஸ் ரஷ்யப் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் பாலியல் நோயால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காகத் தனது உதவியாளர் மூலம் ரகசியமாக ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளைப் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை பில் கேட்ஸ் தரப்பு முழுமையாக மறுத்துள்ளது.

இந்நிலையில்,நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மெலிண்டா கேட்ஸ், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியாகியுள்ள தகவல்கள் தனக்கு நம்ப முடியாத சோகத்தை அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், எப்ஸ்டீன் கோப்புகளில் கூறப்பட்டுள்ள பாலியல் அத்துமீறல்கள் மற்றும் நடத்தைகளுக்கு பில் கேட்ஸ் மற்றும் சம்பந்தப்பட்டவர்களே பதில் சொல்ல வேண்டும் என்றும், தனக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Tags: Bill GatesMelinda Gatessexual assaultEpstein file documentsEpstein fileex-wifebill gates epstein files
ShareTweetSendShare
Previous Post

எனது நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை – அமைச்சர் காந்தியை கடிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்!

Next Post

‘சிங்கப்பூர் ஷோவில் மாஸ் காட்டிய இந்திய விமானப்படை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies