மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!
Mar 26, 2026, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!

Manikandan by Manikandan
Feb 7, 2026, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை ஒண்டிப்புதூரில் அரசு மாணவியர் விடுதிக்கு அருகிலேயே தனியார் மதுபான கூடம் அமைய உள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பட்டணம் சாலையில் தமிழக அரசின் சமூக நீதி மாணவியர் விடுதி செயல்பட்டு வரும் நிலையில், அதன் அருகே தனியார் மதுபான கூடம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அமைய உள்ள இந்த மதுபான கூடத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாணவிகள் தங்கியிருக்கும் கட்டடத்திற்கு அருகில் மதுபானக் கூடத்திற்கு அரசு அனுமதி அளித்திருப்பது அனைத்து தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: womens hostalnear barcoimbatorestudentsgirls' hostelCBE
ShareTweetSendShare
Previous Post

அண்ணனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தம்பி!

Next Post

நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாது -மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

Related News

வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருதா? – எழுத்தாளர் ஜெயமோகன் ஆதங்கம்!

திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை – நிர்மலா சீதாராமன்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை பணிகள் – கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை கொட்ட தடை!

திமுகவின் நான்கு அதிகார மையங்களை வீழ்த்த வேண்டும் – இபிஎஸ் அழைப்பு!

புதுச்சேரி, கேரளா, அசாம் சட்டப்பேரவை தேர்தல் – களத்தில் 2,140 வேட்பாளர்கள்!

8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் – அர்ச்சனா பட்நாயக்

Load More

அண்மைச் செய்திகள்

சீரமைப்பு பெயரில் சிதைக்கப்பட்ட அடையாள சின்னம் : குற்றால அருவியில் தரத்துடன் அமையுமா புதிய பாதுகாப்பு வளைவு? சிறப்பு தொகுப்பு!

டிரம்பை கேலி செய்த மீம்ஸ், டிஜிட்டல் பிரசாரங்கள்! புதிய பரிமாணத்தை எட்டும் அமெரிக்கா – ஈரான் போர் – சிறப்பு தொகுப்பு!

மேம்படும் இந்தியா-சீனா எல்லை வர்த்தகம் : மீண்டும் திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – சிறப்பு தொகுப்பு!

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

முஸ்லிம் சமூகத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை – அசாதுதீன் ஓவைசி

கள்ளக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு!

மத்திய கிழக்கு பகுதிக்கு மேலும் 1,000 வீரர்கள் – அமெரிக்கா முடிவு!

நாங்குநேரி விவசாயி படுகொலை- 9வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல் !

ராணிப்பேட்டை:ஏரியில் குளித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies