திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்துடன் தேர்தலை சந்திக்கிறார் - நிர்மலா சீதாராமன்
Feb 8, 2026, 11:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்துடன் தேர்தலை சந்திக்கிறார் – நிர்மலா சீதாராமன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்துடன் தேர்தலை சந்திக்கிறார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரை திமுகவிற்கு எதிராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான போட்டியை கொடுக்கும் என தெரிவித்தார்.

தங்களின் கூட்டணி வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறது எனவும் திமுக வழக்கமான முறையில் இந்த தேர்தலை சந்திக்க முடியாது எனவும் கூறினார். கடந்த ஓராண்டில் திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்துடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறார் எனவும் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.

அத்துடன், தென்மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை எனவும் விளக்கம் அளித்தார்.

 

Tags: nda allinceFinance Minister Nirmala SitharamanDMK ministersChief Minister StalinFinance Minister Nirmala Sitharaman debate
ShareTweetSendShare
Previous Post

மலேசியாவில் தமிழர்கள் அதிகம் உள்ளதை போல எனது அரசிலும் தமிழர்கள் அதிகம் இருக்கின்றனர் – பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

விருதுநகரில் அறிவுறுத்தலை மீறி காரில் சென்ற திமுக நிர்வாகி – ‘என்மீது ஏற்றிவிட்டு போ’ என டிஎஸ்பி ஆவேசம்!

Related News

நாதக-வுக்கு சிக்கல் : சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் மணிப்பூரை சேர்ந்த இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு!

மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமரிடம் புகைப்படம் வழங்கிய சிறுமி – அண்ணாமலை பாராட்டு!

ராகுல்காந்திக்கு எதிர்ப்பு – கரூரில் பாஜகவினர் ஆர்பாட்டம்!

திருச்செங்கோட்டில் பூமி பூஜைக்கு வந்த எம்எல்ஏ ஈஸ்வரனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் – அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

இந்தியாவில் வாழும் அனைவரும் கலாசார ரீதியாக இந்துக்கள்தான் – மோகன் பகவத் பேச்சு

Load More

அண்மைச் செய்திகள்

திமுக, என்.டி.ஏ கூட்டணிக்கு இடையே நடைபெறும் தேர்தல் – திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு!

விருதுநகரில் அறிவுறுத்தலை மீறி காரில் சென்ற திமுக நிர்வாகி – ‘என்மீது ஏற்றிவிட்டு போ’ என டிஎஸ்பி ஆவேசம்!

திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்துடன் தேர்தலை சந்திக்கிறார் – நிர்மலா சீதாராமன்

மலேசியாவில் தமிழர்கள் அதிகம் உள்ளதை போல எனது அரசிலும் தமிழர்கள் அதிகம் இருக்கின்றனர் – பிரதமர் மோடி பெருமிதம்!

மலேசியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

“தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிப்போம்” – வி.பி.துரைசாமி!

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -பாஜக மகளிர் அணியினர் அறிவிப்பு

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் -திமுகவினர் செயலால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி!

குமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படை அதிகாரிகள் சைக்கிள் பேரணி!

ஒரே மாதத்தில் 2 முறை இ.எம்.ஐ. பிடித்தம் செய்த ஸ்ரீராம் ஃபைனான்ஸ்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies