விருதுநகரில் அறிவுறுத்தலை மீறி காரில் சென்ற திமுக நிர்வாகி - 'என்மீது ஏற்றிவிட்டு போ' என டிஎஸ்பி ஆவேசம்!
Sep 28, 2026, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விருதுநகரில் அறிவுறுத்தலை மீறி காரில் சென்ற திமுக நிர்வாகி – ‘என்மீது ஏற்றிவிட்டு போ’ என டிஎஸ்பி ஆவேசம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 10:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விருதுநகரில் அறிவுறுத்தலை மீறி சென்ற திமுக நிர்வாகியின் காரை தடுத்து நிறுத்தி ‘தன்மீது ஏற்றிவிட்டு போ’ என டிஎஸ்பி ஆவேசத்துடன் கூறியதால் பரபரப்பு நிலவியது…

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிலையில், அவரது வருகைக்காக 4 வழிச்சாலையில் வந்த வாகனங்கள் கல்குறிச்சி நகருக்குள் திருப்பி விடப்பட்டன.

அப்போது திமுகவினர் வந்த கார் ஒன்று போலீசாரின் அறிவுறுத்தலை மீறி தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முயன்றது. இதனால் ஆத்திரமடைந்த டிஎஸ்பி, காரை தடுத்து நிறுத்தி ‘தன்மீது ஏற்றிவிட்டு போ’ என ஆவேசத்துடன் கூறினார்.

இதனிடையே திமுக இளைஞரணி மாநாட்டுக்கு பின் அலங்காரத்திற்காக கட்டப்பட்ட பழங்களை திமுக தொண்டர்கள் போட்டிப் போட்டு எடுத்து சென்றனர். கரும்பு கட்டுகள், வாழை தார்களை திமுக தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முண்டியத்துக் கொண்டு அள்ளிச் சென்றனர்.

Tags: DMK Youth Wing's Southern Regional ConferenceVirudhunagarDMK functionary for violating instructionsdsp angryDSP angrily stopped a car
Share
Tweet
SendShare
Previous Post

திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்துடன் தேர்தலை சந்திக்கிறார் – நிர்மலா சீதாராமன்

Next Post

திமுக, என்.டி.ஏ கூட்டணிக்கு இடையே நடைபெறும் தேர்தல் – திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies