சேலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டி - நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!
Mar 27, 2026, 07:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டி – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நமோ யூத் பவுண்டேஷன் மற்றும் பாஜகவின் விளையாட்டுப் பிரிவு சார்பில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள், பெண்கள் என தனித்தனியே நடைபெற்ற மாரத்தான் போட்டியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நயினார் நாகேந்திரன் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். இந்த போட்டியில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், விளையாட்டு பிரிவு மாநில தலைவர் நயினார் பாலாஜி, மாவட்டத் தலைவர்கள் சசிகுமார், ஹரிராமன், சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags: Namo Youth FoundationbjpsalemmarathonNainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

நிர்வாக குளறுபடி காரணமாக குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் ஒத்திவைப்பு – தேர்வர்கள் சாலை மறியல்!

Next Post

பிரதமர் விருந்தில் “நாளை நமதே” பாடல் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Related News

துறையூர் அருகே மலைவாழ் மக்கள் போராட்டம் – தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!

தற்போதைய நிலையில் தவெக – வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை – வேல்முருகன்

பிரதமர் மோயுடன் LuLu Group தலைவர் யூசுப் அலி சந்திப்பு!

மகளிர் அணியினர் மீது சர்ச்சைக்குரிய விமர்சனம் – டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார் தவெக தலைவர் விஜய்!

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

அணுமின் நிலையத்தில் சேதம் – கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies