தமிழகத்தில் 48 இடங்களில் நமோ மாரத்தான் போட்டிகள் - நயினார் பாலாஜி
Feb 8, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 48 இடங்களில் நமோ மாரத்தான் போட்டிகள் – நயினார் பாலாஜி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 04:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக அளவிலான போட்டிகளுக்கு கிராமங்களில் இருந்து வீரர்களை உருவாக்கும் வகையில் தமிழகத்தில் 48 இடங்களில் நமோ மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நமோ யூத் பவுண்டேஷன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு பிரிவு சார்பில் இன்று சேலத்தில் மராத்தான் போட்டிகள் நடைபெற்றது.இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் நயினார் பாலாஜி தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.  தமிழகத்தில் 48 இடங்களில் நமோ மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

கிராமங்களில் இருந்து வீரர்களை தயார் செய்வதே நோக்கம் என்றும் அவர் கூறினார். உலக அளவிலான போட்டிகளுக்கு கிராமப்புற இளைஞர்களை தயார் செய்ய முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: BJP state sports wing president Nainar BalajiNainar Balaji interviewNamo Marathon48 locations across Tamil Nadu
ShareTweetSendShare
Previous Post

புனரமைப்பு பணிகள் முடியாமல் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது ஆட்சிக்கு நல்லதல்ல – நயினார் நாகேந்திரன்

Next Post

மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக நீர் திறக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

Related News

சென்னையில் 13-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் கைது!

அமெரிக்க வரி குறைப்பால் ஏற்றுமதி உயரும் – திருப்பூர் தொழில்துறையினர் வரவேற்பு!

அரசுத் தேர்வுகளை அலட்சியத்துடன் அணுகும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மும்பையில் ஆர்எஸ்எஸ் கருத்தரங்கு – பாலிவுட் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு!

NDA கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் – டிடிவி தினகரன் உறுதி!

மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக நீர் திறக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் 48 இடங்களில் நமோ மாரத்தான் போட்டிகள் – நயினார் பாலாஜி

புனரமைப்பு பணிகள் முடியாமல் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது ஆட்சிக்கு நல்லதல்ல – நயினார் நாகேந்திரன்

முதலமைச்சரை சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுக்கின்றனர் – மதுரை திமுக நிர்வாகி குற்றச்சாட்டு!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

சென்னையில் போக்குவரத்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு சைக்ளோத்தான் போட்டி!

பிரதமர் விருந்தில் “நாளை நமதே” பாடல் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

சேலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டி – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

நிர்வாக குளறுபடி காரணமாக குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் ஒத்திவைப்பு – தேர்வர்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் கனவை பறித்த திமுக பிராந்திய அரசு – அண்ணாமலை கண்டனம்!

கூடுதல் தொகுதி கேட்டு நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் – மௌனம் காக்கும் திமுக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies