உக்ரைனில் குளிர் காலத்தை பயன்படுத்தி ரஷ்யா மீண்டு வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
சுமாா் 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷ்யா – உக்ரைன் போரில் வரும் ஜூன் மாதத்துக்குள் தீா்வுக் காண அமெரிக்கா கெடு விதித்த நிலையில், ரஷ்யபடைகளின் வான் வழி தாக்குதல்கள் தொடர்ந்தன.
அந்தவகையில், உக்ரனினி டொனெட்ஸ்க் பகுதியில் க்ராமடார்ஸ்க் நகரில், குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டத்தில் பலர் உயிரிழந்தனர்.
















