மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு திமுக அரசே காரணம் - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Mar 29, 2026, 07:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு திமுக அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2026, 06:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி, கால தாமதம் ஆவதற்கு திமுக அரசே காரணம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

ல்லடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரைக்கு எய்ம்ஸ் வரக் கூடாது என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கு திமுக அரசு  ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் பகுதியில் உள்ள மரத்தை வெட்டக்கூட திமுக பிராந்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்றும் கூறினார்.

திமுக பிராந்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாகி வருவதாகவும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: annamalai ipsbjp annamalai speechAnnamalai Press Meetannamalai speech bjpMadurai Aiimsannamalai ips speechDMK governmentmadurai aiims constructionannamalai bjp speechannamalai livebjp annamalaiDMK regional governmentannamalaiannamalai todayannamalai bjpannamalai campaignannamalai speechannamalai fans club
ShareTweetSendShare
Previous Post

கூட்டணி கட்சிகள் நெருக்கடி – பிப்ரவரி 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு!

Next Post

ராமதாஸை சுற்றி பல துரோகிகள் உள்ளனர் – அன்புமணி

Related News

தவெக பிரசாரத்திற்கு அனுமதி – கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் விஜய் நாளை பிரச்சாரம்!

அதிமுக தலைமையிலான கூட்டணி இயற்கை கூட்டணி – இபிஎஸ் பரப்புரை!

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு – முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – விஜபி தொகுதி பட்டியல்!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார் தி.நகர் திமுக எம்.எல்.ஏ!

பாஜக ஆட்சிக்கு வந்தால், 45 நாட்களில் வங்கதேச எல்லை வேலிக்கான நில ஒதுக்கீடு செய்து முடிக்கப்படும் – அமித் ஷா உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய போர் நிலவரம் – சவூதி அரேபிய இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை!

வேட்பாளர் தேர்வா ? – ஏல அறிவிப்பா? : கொந்தளித்த ஜோதிமணி : கலகலக்கும் திமுக கூட்டணி – சிறப்பு கட்டுரை!

பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுப்பு – தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் புகார்!

பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் – நேபாள பிரதமர்!

மோடி, டிரம்ப்புடன் எலான் மஸ்க் உரையாடல்?

மத்திய கிழக்கு போரில் இணைந்த ஏமனின் ஹவுதி அமைப்பு!

பிரதமர் மோடியின் கேரளம் வருகை – கோவையின் முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை!

நெல்லை:முன்பகை காரணமாக கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை!

என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது – இசக்கி சுப்பையா பேட்டி!

மதுரையில் தரமற்ற முறையில் தார் சாலை – கையோடு பெயர்ந்து வரும் அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies