சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு - எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சு
Mar 29, 2026, 09:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு – எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சு

Manikandan by Manikandan
Feb 11, 2026, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வர்த்தக ஒப்பந்தம், எல்லையில் அமைதியை பேணுதல் உள்ளிட்டவை குறித்து சீன அமைச்சருடன் மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேச்சுவார்த்தை நடத்தினார்.

தலைநகர் டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் ஷெர்பா கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீன அமைச்சர் மாசுவோக் இந்தியா வந்துள்ளார்.

அவரை வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, வர்த்தகம், இந்திய – சீன எல்லையில் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஐநாவில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக அங்கீகரிக்க சீனா ஆதரவு அளிக்கவேண்டுமென அந்நாட்டு அமைச்சர் மாசுவோக்கிடம் விக்ரம் சிங் கோரிக்கை விடுத்தார்.

Tags: Vikram MisriUnion Foreign SecretaryIndiachinatrade dealmaintaining peace at borderChinese minister
ShareTweetSendShare
Previous Post

வடமாநில தொழிலாளி மீது போதை சிறார்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் – மனித உரிமை ஆணையம நோட்டீஸ்!

Next Post

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி பணவசூல் – 2 பேர் கைது!

Related News

ஒத்துழைப்பு அளிக்காததால் உதவி செய்ய மாட்டோம் : நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் மிரட்டல் – சிறப்பு தொகுப்பு!

தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்லலாம் -திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காவடி எடுத்து சுவாமி தரிசனம்!

கோவை:தொகுதி பங்கீட்டில் அதிருப்தி!

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – நிர்வாகி போராட்டம் !

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!

ஐபிஎல்:மும்பையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றி!

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

விஜய் அனுபவிக்கும் நெருக்கடியை தான் 15ஆண்டுகளாக அனுபவிக்கிறேன்-சீமான்!

கீழாத்தூர் :வேளாண்மைத்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை:100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைப்பு!

திருவண்ணாமலை:செங்கம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

சாலை விபத்து வழக்கு – தேனி எம்பி ரூ.2.48 லட்சம் வழங்க ஆணை!

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies