கங்கையில் இருந்து 2000 கி.மீ. தூரம் நடந்து புனித நீர் சுமந்து வந்த பக்தர்கள் - ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன்!
Mar 31, 2026, 10:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கங்கையில் இருந்து 2000 கி.மீ. தூரம் நடந்து புனித நீர் சுமந்து வந்த பக்தர்கள் – ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன்!

Manikandan by Manikandan
Feb 12, 2026, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமேஸ்வரம் கோயிலுக்கு கங்கையிலிருந்து புனித நீர் சுமந்து வந்த பக்தர்கள் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

புகழ்பெற்ற ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில், 2000 கிலோமீட்டர் தூரத்தை கடந்து கங்கை நீரை சுமந்து வந்து அபிஷேகம் செய்த பக்தர்கள் மற்றவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.

மேற்கு வங்காளம் மாநிலம் கௌரா பகுதியைச் சேர்ந்த மலை டா, ருத்ரா பப்பு, கோலு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள், சுமார் 2000 கிலோமீட்டர் தூரத்தை நடந்து கடந்தும், சுமார் 80 கிலோ எடையுடைய கங்கை நீரை சுமந்தும் ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.

பின்னர் அவர்கள் ராமநாதசாமி திருக்கோவிலுக்குள் சென்று, கொண்டு வந்த கங்கை நீரால் ராமநாதசாமிக்கு அபிஷேகம் செய்தனர். இதன் மூலம் தாங்கள் எடுத்திருந்த நேர்த்திக்கடன் நிறைவேறியதாகவும், மனநிறைவும் ஆன்மீக மகிழ்ச்சியும் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

2000 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பக்தி உணர்வுடன் கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகம் செய்த இவர்களின் செயல், அங்கு திரண்டிருந்த மற்ற பக்தர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.

Tags: bringing Ganga water.RamanathaswamytemplerameswaramGanga river
ShareTweetSendShare
Previous Post

5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை – சேலத்தில் அதிர்ச்சி!

Next Post

காலி நாற்காலிகளுக்கு இடையே உரையாற்றிய திமுக பேச்சாளர்!

Related News

24 மணி நேரத்தில் ஏவுதலுக்கு தயாராகும் தொழில்நுட்பம் ரெடி ; “அகஸ்தியா-1” மூலம் தனியார் விண்வெளித் துறையில் புரட்சி – சிறப்பு தொகுப்பு !

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பக்தர்கள் புடைசூழ பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்!

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரிப்பு – சௌமியா அன்புமணி

ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் தொடக்கம்!

ரூ.84 சொத்து மதிப்புடன் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies