நிலக்கரி திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை - தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பதில்
Feb 12, 2026, 09:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலக்கரி திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை – தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பதில்

Manikandan by Manikandan
Feb 12, 2026, 05:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலக்கரி எரிவாயுவாக்கல் மற்றும் தூய்மை நிலக்கரி திட்டங்களுக்கு நிதியை பெறுவதற்கான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு சமர்பிக்கவில்லை என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மக்களவையில் விளக்கமளித்துள்ளார்.

மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி புள்ளி விவரங்களுடன் விளக்கமளித்தார்.

அதில் தமிழ்நாட்டில் 7 ஆயிரத்து 184 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுக்கு 6.42 மில்லியன் டன் நிலக்கரி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு யூனிட் உற்பத்தி திறனுக்கு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட நிலக்கரி அளவு அதிகம் என்றும், தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் பங்கு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது

எனவும் குறிப்பிட்டார். நிலக்கரி எரிவாயுவாக்கல் மற்றும் தூய்மை நிலக்கரி திட்டங்களுக்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 1,500 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்படவில்லை என்ற புகாரையும் மறுத்தார்.

எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கும் இந்தத் திட்டத்தின்கீழ் நிதி முன்கூட்டியே ஒதுக்கப்படுவதில்லை என்று கூறிய மத்திய அமைச்சர், இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற இதுவரை தமிழ்நாடு அரசிடமிருந்தோ அல்லது அதன் முகமைகளிடமிருந்தோ எவ்வித விண்ணப்பமும் வரவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

Tags: Union Minister Kishan Reddytamilnadukishan reddycoalTamilachi Thangapandian
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து காரசார விவாதம்!

Next Post

கேரளாவிலும் திராவிட மாடல் என அண்ணாமலை கடும் விமர்சனம்

Related News

எக்ஸ்பிரஸ் வேகத்தில் வளர்ச்சி திட்டம் – முப்பரிமாணவ மாடலில் புவனேஷ்வர் ரயில் நிலையம்

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராத குடிநீர் தொட்டி-அரசு தாகம் தீர்க்குமா? -சிறப்பு தொகுப்பு

பருப்பு வகைகளுக்கு வரி குறைப்பில்லை…இந்தியா – அமெரிக்கா டீல் சத்தமே இல்லாமல் திருத்திய வெள்ளை மாளிகை

முதல் படத்தின் சம்பளத்தில் பள்ளிக்கூடம் கட்டும் மோனலிசா!

கேரளாவிலும் திராவிட மாடல் என அண்ணாமலை கடும் விமர்சனம்

மாநிலங்களவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ப்ரொமோஷனில் பங்கேற்காத பிஜு மேனன் மீது வழக்கு தொடர முடிவு!

நிலக்கரி திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை – தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பதில்

மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? – திமுகவுக்கு கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர்

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன்

காங். பெண் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியரசு தலைவரிடம் ஆன்லைனில் மனு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மேகமலை அருவியில் குளிக்க அனுமதி!

காலி நாற்காலிகளுக்கு இடையே உரையாற்றிய திமுக பேச்சாளர்!

2000 கி.மீ. தூரம் நடந்து கங்கை நீர் சுமந்து வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவு செய்த பக்தர்கள்

5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை – சேலத்தில் அதிர்ச்சி!

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies