காரைக்காலில் இன்று பாஜக பொதுக்கூட்டம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்!
Mar 31, 2026, 07:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காரைக்காலில் இன்று பாஜக பொதுக்கூட்டம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2026, 06:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று காரைக்காலில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்றிரவு திருச்சி வந்தார். அமித்ஷா உடன் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, எல் முருகன் ஆகியோரும் திருச்சி வந்தனர்.

அவர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பாஜக நிர்வாகிகள் கே.பி.ராமலிங்கம், அதிமுக மாவட்ட செயலாளர்கள் , பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் விமான நிலையத்தில் கார் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு வழிநெடுகிலும் மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று காலை 10.30 மணிக்கு காரில் விமான நிலை​யம் செல்​லும் அமித் ஷா,அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் காரைக்​கால் செல்​கிறார். அங்கு நடை​பெறும் பாஜக பொதுக் கூட்​டத்​தில் பங்​கேற்​கும் அவர், பின்​னர் புதுச்​சேரி மாநில பூத் கமிட்டி நிர்​வாகிகளு​டன், தேர்​தல் பணிகள் குறித்து ஆலோ​சனை நடத்​துகிறார்.

அதன் தொடர்ச்சியாக ஹெலி​காப்​டர் மூலம் திருச்சி விமான நிலை​யம் வரும் அமித்​ஷா, தனி விமானம் மூலம் டெல்லி புறப்​பட்​டுச் செல்​கிறார். அமித்ஷா வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம், புதுக்கோட் சாலை மற்றும் அவர் தங்கியிருக்கும் தனியார் ஹோட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான NDA கூட்டணியின் தேர்தல் பணிகளை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்த இந்தியாவின் அரசியல் சாணக்கியர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமித்ஷாவின் வருகையும், காரைக்காலில் அவர் பங்கேற்கவுள்ள நிகழ்வுகளும், மீண்டும் புதுச்சேரியில் NDA கூட்டணி ஆட்சி அமைவதை உறுதிப்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

Tags: Sudhakar Reddybjp public meetingnainarMinisters Mansukh MandaviyaL Muruganhome minister amit shahKARAIKALarvind menon
ShareTweetSendShare
Previous Post

வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு

Next Post

வெளியூர் செல்லும்போது பணம், நகைகளை பீரோ லாக்கர்களில் வைக்க வேண்டாம் – பல்லடம் காவல் ஆய்வாளர் அறிவுறுத்தல்!

Related News

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பக்தர்கள் புடைசூழ பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்!

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரிப்பு – சௌமியா அன்புமணி

ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் தொடக்கம்!

ரூ.84 சொத்து மதிப்புடன் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்!

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies