சேவா தீர்த்த கட்டிடம் 140 கோடி இந்தியர்களின் கனவு சின்னம் - பிரதமர் மோடி
Mar 31, 2026, 10:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேவா தீர்த்த கட்டிடம் 140 கோடி இந்தியர்களின் கனவு சின்னம் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2026, 06:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளர்ந்த பாரதம் என்ற இந்தியாவின் பயணத்தில், சேவா தீர்த்தம் மற்றும் கர்தவ்ய பவன் கட்டடங்கள் முக்கிய மைல்கல்லை குறிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமரின் புதிய அலுவலகம் மற்றும் கர்தவ்ய பவன் கட்டடங்களை திறந்து வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தப் புதிய கட்டடங்கள் வெறும் கற்களாலும் சிமெண்ட்டாலும் ஆனவை அல்ல, மாறாக 140 கோடி இந்தியர்களின் கனவு சின்னம் என்று குறிப்பிட்டார்.

மேலும், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட சவுத் பிளாக் மற்றும் நார்த் பிளாக் கட்டடங்கள், இந்தியாவை காலனித்துவ மனநிலையில் வைத்திருக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டவை என்று கூறிய அவர், அந்த அடிமைத்தனத்தின் அடையாளத்தை விடுத்து நாம் புதிய வரலாற்றை தொடங்குவதாகவும் தெரிவித்தார். இந்த பெயர் வைத்ததன் மூலம், அதிகாரம் என்பது சேவை செய்வதற்கானதென மாறியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: modi speechprime minister modiSeva Teerthamartavya Bhavan buildingsPrime Minister's Office
ShareTweetSendShare
Previous Post

வெளியூர் செல்லும்போது பணம், நகைகளை பீரோ லாக்கர்களில் வைக்க வேண்டாம் – பல்லடம் காவல் ஆய்வாளர் அறிவுறுத்தல்!

Next Post

மக்கள் நம்பும் வகையில் பொய் சொல்ல முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் – இபிஎஸ்

Related News

24 மணி நேரத்தில் ஏவுதலுக்கு தயாராகும் தொழில்நுட்பம் ரெடி ; “அகஸ்தியா-1” மூலம் தனியார் விண்வெளித் துறையில் புரட்சி – சிறப்பு தொகுப்பு !

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பக்தர்கள் புடைசூழ பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்!

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரிப்பு – சௌமியா அன்புமணி

ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் தொடக்கம்!

ரூ.84 சொத்து மதிப்புடன் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies