அசாமில் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட அவசரக்கால தரையிறங்கும் சாலை - திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
Apr 2, 2026, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசாமில் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட அவசரக்கால தரையிறங்கும் சாலை – திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Manikandan by Manikandan
Feb 14, 2026, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசாமில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அவசரகால தரையிறங்கும் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் இந்தியா – சீனா எல்லையான மோரன் புறவழிச் சாலையில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4 புள்ளி 2 கிலோ மீட்டர் தூர அவசரகால தரையிறங்கும் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அவசர காலத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை தரையிறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை வீரர்களின் பயன்பாட்டுக்காக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

முன்னதாக அசாமின் சாபுவா விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி பயணித்த “சி-130ஜே” ரக போர் விமானம், இந்த சாலையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டது.

பின்னர் அங்கு இந்திய விமானப்படை சார்பில் 40 நிமிடங்கள் நடைபெற்ற விமான கண்காட்சியை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கண்டு ரசித்தார்.

இதில் தேஜாஸ், சுகோய், ரஃபேல் மற்றும் பிற போர் விமானங்கள் வானில் பறந்து சாகசம் செய்தன.

Tags: tnbjpbuiltassam emergency landingPM Modibjpbjp indiaprime minister modiemergency landing
ShareTweetSendShare
Previous Post

சிவராத்திரியை முன்னிட்டு பர்வத மலைக்கு அதிக பக்தர்கள் ஏற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குமா?

Next Post

நீலகிரி மசினக்குடியில் உடல்நலக்குறைவால் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு!

Related News

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

அமெரிக்கர்கள் எதிரியல்ல – ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான்

வந்தவாசி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி – குடும்பத்தினர் போராட்டம்!

மதுரை : கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் – பெண்கள் சாமியாடி வழிபாடு!

மயிலாடுதுறை: ஸ்ரீசொக்கநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்!

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies