இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி
Apr 2, 2026, 09:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி

Manikandan by Manikandan
Feb 15, 2026, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், பாகிஸ்தானுக்கு இந்தியா மனரீதியான அழுத்தத்தை கொடுக்கும் என கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது

இந்தியா 180 அடித்தால் பாகிஸ்தான் பேட்டிங்கில் சொதப்புவார்கள் என்றும் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சை டென்னிஸ் பிளேயர் போல எதிர்கொள்ள வேண்டும் என கூறினார்

பாகிஸ்தான் பயத்திலே உளறிக்கொண்டு இருக்கிறது என தெரிவித்த அவர் குல்தீப் யாதவ் பாகிஸ்தானின் பாதி அணியை வீழ்த்திவிடுவார் எனக் கூறினார்

மேலும் சிவம் தூபேவை பந்துவீச்சில் கொண்டு வரவேண்டும் எனவும் மனரீதியான அழுத்தத்தை கொண்டு வருவதற்கு இந்தியா முயற்சிக்கும்

டாஸ் வென்றால் இந்தியா பேட்டிங் எடுத்து விளையாடும் என்றும்
இந்தியாவின் பேட்டிங் மிகவும் தரமாக உள்ளது எனவும் தெரிவித்தார்

இந்தியா இளம் வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் என கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி தெரிவித்துள்ளார்

FULL VIDEO LINK :  https://youtu.be/U3WCfOwh0ek

Tags: indiapakistanCricketworldcup2026Indiaworldcup2026 UPDATEICCpakistanBCCIindVspakcrickethighlights2025todaycricketnewsbosskeycricketshorts
ShareTweetSendShare
Previous Post

30 ஆண்டுகளாக போராட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!

Next Post

நிஜ்ஜார் வழக்கில் கனடாவுடன் சேர்ந்து பணியாற்ற இந்தியா விருப்பம்!

Related News

ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி காவலருக்கு கால் முறிவு!

மேற்குவங்கத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் – அமித்ஷா அறிவிப்பு!

ஈரோடு : முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்று சாதனை!

தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வரும் 4ம் தேதி பிரச்சாரம் !

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !

Load More

அண்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies