திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு!
Apr 3, 2026, 08:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு!

Manikandan by Manikandan
Feb 16, 2026, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 18 காளைகளும், காளைகளை அடக்க அணிக்கு 9 பேர் வீதம் 162 காளையர்களும் பங்கேற்றனர்.

தொடர்ந்து வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ரொக்கப் பரிசு, ஆட்டுக்குட்டி, தென்னங்கன்று, கட்டில், சைக்கிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்போட்டியை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.

Tags: Dindigulmanju viratu162 bullMadurairamanathapuramtheniPudukkottaisivaganga
ShareTweetSendShare
Previous Post

காரிமங்கலம் அருகே இரவு பகலாக நடக்கும் கனிமவள கொள்ளை!

Next Post

சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து – 3 டன் தக்காளி சேதம்!

Related News

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு!

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

உத்தரகண்டை பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – மோகன் பாகவத்

கோவில் திருவிழாக்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் இந்து முன்னணி மனு!

ட்ரோன்களை தாக்கி அழிக்கும் Drone Interceptors – வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் மகன்களின் நிறுவனம் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies