கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடியாக அதிகரிப்பு - நயினார் நாகேந்திரன்
Apr 6, 2026, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடியாக அதிகரிப்பு – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2026, 09:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 70 ஆண்டுகளில் 4 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டிள்ளார்.

சென்னை துறைமுகத்தில் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், கடந்த தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்ததாகவும், அதில் 90 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன் பாஜகவுக்கு சாதி, மத பேதமற்ற கட்சி எனவும் அனைத்து மத விழாக்களலும் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார் எனவும் குறிப்பிட்டார்.

Tags: stalinNainar NagendranBJP MLA Nainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran campaignmla nainar nagendrantamilnaduDMK
ShareTweetSendShare
Previous Post

தொடர் தோல்வி எதிரொலி : இந்தியா – பாக்., போட்டி வணிக மதிப்பை இழக்கிறதா? -தோல்வியில் இருந்து மீளுமா பாகிஸ்தான் அணி?

Next Post

இடைக்கால பட்ஜெட், தமிழக மக்களை இருண்ட பாதைக்கு அழைத்து செல்லும் – எல்.முருகன்

Related News

ஊடுருவல்காரர்களை வெளியேற்ற பாஜக-வுக்கு வாக்களியுங்கள் – பிரதமர் மோடி!

மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் தங்கமணி

சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் காங்கிரஸ் வேட்பாளர் – பாஜக வேட்பாளர் விஜய தரணி குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது- மத்திய அமைச்சர் எல்.முருகன்!

நெருக்கடி நிலையிலும் பெட்ரோல் வினியோகம் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது – பிரதமர் மோடி உறுதி!

இனியும் மொழியை வைத்து திமுக அரசியல் செய்ய முடியாது – தமிழிசை உறுதி!

அரசியல் தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என நாடகம் ஆடுவதா? – தர்மேந்திர பிரதான் கேள்வி!

மக்களுடன் தரையில் அமர்ந்து வாக்கு சேகரித்த கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம்!

அதிமுக அழுத்தம் காரணமாக மகளிர் உரிமைத்தொகையை திமுக கொடுத்தது – இபிஎஸ்

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் பயன்படுத்தும் ஸ்டாலின் குடும்பம் – பியூஷ் கோயல்

 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மீனவர்களை மீட்டதைக்கூட கொச்சைப்படுத்தி அரசியலாக்குகின்றனர் – நயினார் நாகேந்திரன்

ஈரானில் சிக்கி தவித்த 327 மீனவர்கள் சென்னை வந்தனர் – பாஜக தலைவர்கள் வரவேற்பு!

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies