0.4 சதவீதம் வாக்குகளை கொண்ட தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாது - அரசியல் பார்வையாளர்கள்
Mar 15, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

0.4 சதவீதம் வாக்குகளை கொண்ட தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாது – அரசியல் பார்வையாளர்கள்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2026, 06:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

0.4 சதவீதம் வாக்குகளை கொண்ட தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாதென, அரசியல் பார்வையாளர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர்.

2005-ல் கட்சி தொடங்கியது முதல் திமுக எதிர்ப்பு அரசியலை தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கையிலெடுத்து பிரசாரம் மேற்கொண்டார்.

2006-ல் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து களமிறங்கிய நிலையில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.

2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை விஜயகாந்த் பெற்றார்.

பின்னர் மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்து தோல்வியடைந்து இறங்கு முகத்தை தேமுதிக சந்தித்தது.

2024-ல் மக்களவை தேர்தல் விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து தேமுதிக வழக்கு தொடர்ந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக திமுகவை விமர்சித்து வந்த பிரேமலதா விஜயகாந்த், அந்த கட்சியுடன் கைகோர்த்து, வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறார்.

திமுக கூட்டணியிலுள்ள கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்கும் நிலையில் தேமுதிகவும் இணைந்ததால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

0.4 சதவீதம் வாக்குகளை கொண்ட தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாதென பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: stalindmdkpremalathaVijayakanthdmk allianceDMK dmdk alliance
ShareTweetSendShare
Previous Post

வருவாய் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Next Post

திருப்பூர் அருகே முருகன் கோயில் இடிப்பு – கந்த சஷ்டி கவசம் பாடி இந்து முன்னணி போராட்டம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies