திருப்பூர் அருகே முருகன் கோயில் இடிப்பு - கந்த சஷ்டி கவசம் பாடி இந்து முன்னணி போராட்டம்!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூர் அருகே முருகன் கோயில் இடிப்பு – கந்த சஷ்டி கவசம் பாடி இந்து முன்னணி போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2026, 06:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பூர் அருகே முருகன் கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கந்த சஷ்டி கவசம் பாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் 7ம் தேதி ஈட்டிவீரம்பாளையம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி குமரன் குன்று கோயிலை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனைக் கண்டித்து பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் இந்து முன்னணி சார்பில் கந்த சஷ்டி கவசம் பாடி நூதன போராட்டம் நடைபெற்றது.

இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மீண்டும் அதே பகுதியில் கோயிலை அமைக்க வலியுறுத்தி கந்த சஷ்டி கவசம் மற்றும் முருகன் பாடல்களை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பேட்டியளித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், சட்டப்பேரவை தேர்தலில் இது எதிரொலிக்கும் எனவும் கூறினார். முருகன் கோயிலை மீண்டும் கட்டித்தர வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்திய அவர், வரும் 23ஆம் தேதி திருப்பரங்குன்றம் மற்றும் தமிழக முழுவதும் கந்த சஷ்டி கவசனம் பாடி நூதன முறையில் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

Tags: Eettiveerampalayamhindu munnaniTiruppurHindu Munnani Kanda Sashti Kavasam protestdemolition of the Murugan temple
Share
Tweet
SendShare
Previous Post

0.4 சதவீதம் வாக்குகளை கொண்ட தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாது – அரசியல் பார்வையாளர்கள்

Next Post

அரூரில் திமுக அரசுக்கு எதிராக என்டிஏ ஆர்பாட்டம் – காலணிகள் வீசி விசிக அராஜகம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies