டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதா? - சௌமியா அன்புமணி
Mar 15, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதா? – சௌமியா அன்புமணி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2026, 07:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதாக சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக சார்பில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் சிங்கப் பெண்ணே எழுந்து வா என்ற தலைப்பில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் நடைபெற்றது. இதில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், விவசாயத்தைக் காக்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனக் குற்றம்சாட்டினார். பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வேளாண் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், கட்சி கொடி கட்டிய வாகனங்கள் இலவசமாக பயணிப்பதாகவும் விமர்சித்தார்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து டாஸ்மாக் கடைக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 350 கோடி ரூபாய் செல்வதாகவும் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குகிறார்கள் எனவும் செளமியா அன்புமணி தெரிவித்தார்.

Tags: AnicuttuvelloreDMK governmentTasmac shopsSoumya AnbumaniSoumya Anbumani speech
ShareTweetSendShare
Previous Post

ரஃபேல் ஒப்பந்தத்தில் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையே முதன்மையாக இருக்கும் – இமானுவேல் மேக்ரான் உறுதி!

Next Post

ககன்யான் திட்ட பாராசூட் சோதனை வெற்றிகரமாக பரிசோதனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies