ரஃபேல் ஒப்பந்தத்தில் 'மேக் இன் இந்தியா' கொள்கையே முதன்மையாக இருக்கும் - இமானுவேல் மேக்ரான் உறுதி!
Sep 12, 2026, 12:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஃபேல் ஒப்பந்தத்தில் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையே முதன்மையாக இருக்கும் – இமானுவேல் மேக்ரான் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2026, 07:36 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஃபேல் ஒப்பந்தத்தில் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையே முதன்மையாக இருக்கும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இருவரும் இருநாட்டு பரஸ்பர நலன்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் பேசிய இமானுவேல் மேக்ரான், ரஃபேல் ஒப்பந்தத்தில் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையே முதன்மையாக இருக்கும் என தெரிவித்தார். இந்தியாவுடன் இணைந்து விமானங்களை தயாரிப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மேக்ரான் கூறினார்.

மேலும் 140 கோடி மக்களுக்கும், இந்தியா டிஜிட்டல் அடையாள அமைப்பை உருவாக்கியுள்ளதாக கூறிய அவர், இது வேறு எந்த நாட்டிலும் செயல்படுத்தப்படாத சாதனை என புகழாரம் சூட்டினார்.

இதேபோல் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸும், பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இருவரும் இருதரப்பு நட்புறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags: 2026 ai summit videoai summit india 2026ai impact summit 2026ai summit delhi 2026global ai summit 2026'Make in India' policyFrench President Emmanuel MacronRafale deal.ai summit 20262026 ai summitai summit 2026 newsindia ai summit 2026
Share
Tweet
SendShare
Previous Post

2027 ஏஐ உச்சி மாநாட்டை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறோம் – சுவிட்சர்லாந்து அதிபர் கை பர்மெலின்

Next Post

டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதா? – சௌமியா அன்புமணி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies