2027 ஏஐ உச்சி மாநாட்டை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறோம் - சுவிட்சர்லாந்து அதிபர் கை பர்மெலின்
Jul 31, 2026, 12:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2027 ஏஐ உச்சி மாநாட்டை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறோம் – சுவிட்சர்லாந்து அதிபர் கை பர்மெலின்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2026, 07:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2027 ஆம் ஆண்டு ஏஐ உச்சி மாநாட்டை நடத்த ஆவலுடன் காத்திருப்பதாக சுவிட்சர்லாந்து அதிபர் கை பர்மெலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து அதிபர் கை பெர்மலின் வருகை தந்துள்ளார். தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.

அப்போது இருவரும் இருநாட்டு பரஸ்பர நலன் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் டிஜிட்டல் மற்றும் AI துறை குறித்து இருவரும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா நடத்தும் ஏஐ உச்சி மாநாடு ஒரு மைல்கல் நிகழ்வு என தெரிவித்தார். மேலும் ஜெனீவாவில் 2027ம் ஆண்டுக்கான ஏஐ உச்சி மாநாட்டை நடத்த சுவிட்சர்லாந்து ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Tags: ai impact summit 2026ai summit delhi 2026aisummit 2026global ai summit 2026bill gates ai summit 2026Swiss President Guy Bermelinai summit 2026AI ​​Summit in 2027 in swiss2026 ai summitai summit 2026 newsindia ai summit 2026ai summit india 2026
ShareTweetSendShare
Previous Post

ஏஐ சிப்களை உருவாக்கும் பணியில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது – சந்திரசேகரன்

Next Post

ரஃபேல் ஒப்பந்தத்தில் ‘மேக் இன் இந்தியா’ கொள்கையே முதன்மையாக இருக்கும் – இமானுவேல் மேக்ரான் உறுதி!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies