திமுக எனும் அரக்கனிடம் சிக்கி சீரழியும் தமிழக மக்கள் விடுதலை பெற வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுராந்தகம் பொதுக்கூட்டம் திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டமாக அமைந்தது என்றார்.
மார்ச் 1ம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பிறகு திமுக காணாமல் போகும் என்றும் அவர் கூறினார்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வரும் 23ம் தேதி வீடுகள் தோறும் மக்கள் கந்தசஷ்டி பாட வேண்டும் என்றும் எல்.முருகன் கேட்டுக்கொண்டார்.
















