10 லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு பெண்களுக்கு ரூ. 5000 தேவையா? - சீமான் கேள்வி!
Mar 15, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு பெண்களுக்கு ரூ. 5000 தேவையா? – சீமான் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 08:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பத்து லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு, பெண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கியுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக மாநாட்டில் பங்கேற்று அவர் பேசினார்.

ஒரு லட்சம் கோடி போக்குவரத்துத்துறையில் கடனை வைத்துக்கொண்டு இலவச பயணம் தேவையா? என அவர் கேள்வி எழுப்பினார்.

இலவச பயணங்களை கொடுத்துவிட்டு, ஓட்டுநர், நடத்துனர்களுக்கு சம்பளம் எப்படி கொடுப்பீர்கள்? என்றும் அவர் வினவினார்.

ஒவ்வொரு குடும்ப அட்டையிலும் ரூ.2 லட்சம் கடன் உள்ளது என்றும், “ரூ10 லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு பெண்களுக்கு ரூ.5,000 வழங்கும் அரசு, அரசா? தரிசா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.

Tags: NTKmagalir urimai thogainaam tamilartrichyseemanDMK governmentseeman speech
ShareTweetSendShare
Previous Post

திமுக என்னும் அரக்கனிடம் சிக்கி சீரழியும் தமிழக மக்கள் விடுதலை பெற வேண்டும் – எல்.முருகன்

Next Post

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக பிராந்திய அரசுக்கு கண்டனம் – தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies