குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அசத்திய அமெரிக்க வீராங்கனை!
Jun 21, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அசத்திய அமெரிக்க வீராங்கனை!

Manikandan by Manikandan
Feb 22, 2026, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், FREE SKATE பிரிவில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை அலிசா தனது திறமையால் பார்வையாளர்களை கவர்ந்தார்.

மிலான் – கோர்டினாவில் நடைபெற்று வரும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், மகளிருக்கான FREE SKATE போட்டி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை அலிசா லியு, தனது அபார திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தார்.

தொழில்நுட்ப துல்லியமும், கலைநயமும் மிக்க அவரது செயல்பாடால், முதலிடத்தை பிடித்த அலிசா, FREE SKATE பிரிவில் தங்க பதக்கத்தையும் தட்டிச் சென்றார்.

இந்த வெற்றி, அவரது தனிப்பட்ட விளையாட்டு பயணத்தில் முக்கிய மைல்கல்லாக மட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் மகளிர் அணிக்கு கிடைத்த முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Tags: American athleteWinter OlympicsamericausaAlysa LiuFREE SKATEicon
ShareTweetSendShare
Previous Post

உலகின் மிக உயரமான தேவாலயமாக உருவெடுத்த சாக்ரடா ஃபேமிலியா!

Next Post

ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை செயல்படுத்துவதன் மூலம் வலுவான முடிவுகளை எடுக்க முடியும் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர்

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies