மதுரையில் திமுக அரசைக் கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
Mar 15, 2026, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் திமுக அரசைக் கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

Manikandan by Manikandan
Feb 23, 2026, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் திமுக அரசை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள திருவள்ளுவர் சிலை பகுதியில் தமிழகத்தில் போதை பொருளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக இளைஞரணி மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட என்.டி.ஏ கூட்டணி கட்சியின் இளைஞரணித் தொண்டர்கள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது மேடையில் பேசிய எஸ்.ஜி. சூர்யா, தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை எனவும், போதைப் பொருள் புழக்கம் குறித்து யாராவது புகார் அளித்தால், அவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்படும் அவலநிலை நீடிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதி இல்லாதவர் என்று கூறி, அவரது புகைப்படத்தை பாஜக நிர்வாகிகள் கிழித்து எறிந்தனர்.

 

Tags: SG Suryabjp newsmadurai bjp protestMaduraitamilnadubjp protesttn bjp
ShareTweetSendShare
Previous Post

போதைப்பொருள் கடத்தல் கும்பலால் பற்றி எரியும் மெக்சிகோ!

Next Post

தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் மூடல் – மத்திய அரசு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies