கோவை அருகே மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் - விரட்டியடித்த பொதுமக்கள்!
Mar 15, 2026, 04:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை அருகே மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் – விரட்டியடித்த பொதுமக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 07:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அருகே வீடு வீடாக சென்று மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்களை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சூலூர் அருகே மோப்பிரிபாளையம், பேரூராட்சி, வாகராயம்பாளையம், அம்மன் நகர் குடியிருப்புப் பகுதிகளில் 2 பெண்கள் கைகளில் துண்டுப் பிரசுரங்களுடன் நுழைந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று குறிப்பிட்ட மதம் குறித்துப் பேசி, பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள், அந்தப் பெண்களை வழிமறித்துச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

“எங்கள் பகுதிக்குள் அனுமதி இன்றி நுழைந்து ஏன் மதப் பிரச்சாரம் செய்கிறீர்கள்?” எனக் கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பெண்கள் அளித்த பதிலால் ஆவேசமடைந்த பொதுமக்கள், அவர்களை உடனடியாகப் பகுதியை விட்டு வெளியேறுமாறு கூறினர்.

பொதுமக்களின் எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் அங்கிருந்து வேகவேகமாக வெளியேறினர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மக்கள், “இனி இந்தப் பகுதிக்குள் மதப் பிரச்சாரத்திற்காக வரக்கூடாது” என எச்சரித்து விரட்டியடித்தனர்.

Tags: coimbatoreSulurreligious conversion campaignVakarayampalayam
ShareTweetSendShare
Previous Post

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்!

Next Post

பாரதம் 1947-ல் பிறந்த புதிய தேசம் அல்ல, அது பண்டைய ராஷ்டிரம் – தத்தாத்ரேயா ஹோசபாலே

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies