சீனாவின் பெய்ஜிங்கில் தற்காப்பு கலைகளை செய்து காட்டி வியக்க வைத்த மனித வடிவ ரோபோக்கள்!
Jun 21, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவின் பெய்ஜிங்கில் தற்காப்பு கலைகளை செய்து காட்டி வியக்க வைத்த மனித வடிவ ரோபோக்கள்!

Manikandan by Manikandan
Feb 25, 2026, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற குங்-ஃபு திருவிழாவையொட்டி மனித வடிவ ரோபோக்கள் தற்காப்பு கலைகளை செய்து காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ‘டெம்பிள் ஆஃப் ஹெவன்’ கலாச்சார அரங்கில், மனித உருவ ரோபோக்கள் குழுவாக இணைந்து நடத்திய தற்காப்புக் கலை நிகழ்ச்சி உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது. இந்தக் கண்கவர் காட்சி, சீனாவின் சொந்தத் தயாரிப்பான ‘உள்நாட்டு கிளஸ்டர் கட்டுப்பாட்டு தளத்தால்’ இயக்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான ரோபோக்கள் ஒரு விநாடி கூட பிசகாமல், மிகத் துல்லியமாகத் தற்காப்புக் கலை அசைவுகளை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தின பார்வையாளர்களை வியக்க வைத்தது.

இந்த ரோபோக்கள் மனிதர்களைப் போலவே மிக லாவகமாக குங்-ஃபு மற்றும் இதர தற்காப்புக் கலை முறைகளைச் செய்து காட்டின. 2026-ஆம் ஆண்டில் சீனா தனது ரோபோட்டிக்ஸ் துறையில் அடைந்துள்ள அபார வளர்ச்சியை இந்த நிகழ்ச்சி பறைசாற்றுகிறது. வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி, எதிர்காலத்தில் மீட்புப் பணிகள் மற்றும் தொழில்துறையில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பெரிய அளவில் பயன்படுத்தச் சீனா திட்டமிட்டுள்ளது.

Tags: Kung Fu festivalchinamartial artsperformingHumanoid robotsBeijing
ShareTweetSendShare
Previous Post

கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடத்தப்பட்ட மாவு வீச்சு திருவிழா!

Next Post

தமிழகத்தின் ஜவுளித்துறைக்குப் “பூட்டு” போட்ட அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies