ஆண்டிபட்டி அருகே பள்ளி ஆசிரியர் மீது பொய் பாலியல் புகார் - 9 பேருக்கு சிறை தண்டனை!
May 6, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டிபட்டி அருகே பள்ளி ஆசிரியர் மீது பொய் பாலியல் புகார் – 9 பேருக்கு சிறை தண்டனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பள்ளி ஆசிரியர் மீது பொய்யான பாலியல் புகாரளித்த சக ஆசிரியை உட்பட 9 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நரியூத்து அரசு பள்ளி கணித ஆசிரியர் கோகில பாண்டியன் மீது, சக ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகியோர் பாலியல் வன்கொடுமை புகாரளித்திருந்தனர். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக கோகில பாண்டியன், ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விசாகா கமிட்டி விசாரணை மூலம், முன்விரோதம் காரணமாக கோகில பாண்டியன் மீது பாலியல் புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் மொக்கத்துரை ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றச்சாட்டுக்கு உடந்தையாக இருந்த மேலும் 3 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Tags: Nariyuthu Government School.AndipattiNine people sentencedfalse sexual complaint against a school teachersexual assault complaintGokila Pandian
ShareTweetSendShare
Previous Post

சீனாவின் டீப்சீக் உள்ளிட்ட 3 முன்னணி நிறுவனங்கள் மீது அமெரிக்கா தகவல் திருட்டு புகார்!

Next Post

காலி இருக்கைகள் முன்பு பேசிய திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies