சீனாவின் டீப்சீக் உள்ளிட்ட 3 முன்னணி நிறுவனங்கள் மீது அமெரிக்கா தகவல் திருட்டு புகார்!
Jun 21, 2026, 02:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவின் டீப்சீக் உள்ளிட்ட 3 முன்னணி நிறுவனங்கள் மீது அமெரிக்கா தகவல் திருட்டு புகார்!

Manikandan by Manikandan
Feb 25, 2026, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் டீப்சீக் உள்ளிட்ட 3 முன்னணி நிறுவனங்கள் மீது பிரபல AI நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ தகவல் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக் தனது ‘கிளாட்’ செயற்கை நுண்ணறிவு மாடலின் திறன்களை சீன நிறுவனங்கள் சட்டவிரோதமாகப் பிரதி எடுத்துள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளது. இதற்காக அந்த நிறுவனங்கள் பிரம்மாண்டமான அளவில் போலி கணக்குகளைப் பயன்படுத்தியுள்ளதாக ஆந்த்ரோபிக் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஆந்த்ரோபிக் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, MiniMax நிறுவனம் சுமார் 13 மில்லியன் உரையாடல்களை நிகழ்த்தி அதிகப்படியான தரவுகளைத் திருடியதாகக் கூறப்படுகிறது. Moonshot AI நிறுவனம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உரையாடல்களை மேற்கொண்டுள்ளது.

DeepSeek நிறுவனம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை தகவல்களைச் சேகரித்துள்ளதாகவும் ஆந்த்ரோபிக் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த விவகாரம் வெறும் வணிக ரீதியிலான மோதலாக மட்டும் பார்க்கப்படாமல், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவும் கருதப்படுகிறது.

முறையற்ற வகையில் உருவாக்கப்பட்ட இந்த AI மாடல்கள், பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இன்றி தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஆந்த்ரோபிக் எச்சரித்துள்ளது.

Tags: massive scaleUS AI companydata theftDeepSeek AIDeepseekfake accountsartificial intelligence modelClad
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்காக மட்டுமே – அண்ணாமலை விமர்சனம்!

Next Post

ஆண்டிபட்டி அருகே பள்ளி ஆசிரியர் மீது பொய் பாலியல் புகார் – 9 பேருக்கு சிறை தண்டனை!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies