பாலி தீவில் கொட்டித் தீர்த்த மழை - இயல்பு வாழ்க்கை முடக்கம்
May 6, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலி தீவில் கொட்டித் தீர்த்த மழை – இயல்பு வாழ்க்கை முடக்கம்

Manikandan by Manikandan
Feb 26, 2026, 11:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தோனேசியாவின் பாலி தீவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

பாலி தீவில் உள்ள படுங் பகுதியில் பெய்த மிக கடுமையான மழையினால் முழங்கால் அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சில குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் 2 மீட்டர் உயரம் வரை எட்டியுள்ளது. லெகியான், தேவி ஸ்ரீ சாலை, நகுலா மற்றும் கிருஷ்ணா போன்ற பகுதிகளில் சாலைகளிலும் வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்தோனேசியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகமை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணிகளை விரைவாக மேற்கொண்டுள்ளனர். படுங் மாவட்ட அரசு, மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில் வடிகால் வசதிகளைச் சீரமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

Tags: heavy rainTouristsIslandpublic!Balidisrupting
ShareTweetSendShare
Previous Post

அரசு அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் !

Next Post

செர்பியாவில் விவசாய மானியங்களை உயர்த்த கோரி விவசாயிகள் போராட்டம்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies