செர்பியாவில் விவசாய மானியங்களை உயர்த்த கோரி விவசாயிகள் போராட்டம்!
Mar 19, 2026, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செர்பியாவில் விவசாய மானியங்களை உயர்த்த கோரி விவசாயிகள் போராட்டம்!

Manikandan by Manikandan
Feb 26, 2026, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செர்பியாவில் விவசாய மானியங்களை உயர்த்தக் கோரி விவசாயிகள் 50-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் டிராக்டர்களை நிறுத்தி சாலைகளை முடக்கி உள்ளனர்.

செர்பியாவில் வெளிநாடுகளிலிருந்து மலிவான விலையில் பால் மற்றும் இறைச்சி இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்கக் கோரியும், விவசாய மானியங்களை உயர்த்தக் கோரியும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது.

தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கு அதிபர் அலெக்சாண்டர் வுச்சிக் தலைமையிலான அரசே காரணம் எனக் கூறி, அவர் பதவி விலக வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே போகாட்டிக் , கிசாச், ரூமா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களின் சந்திப்புகளில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களை நிறுத்தி விவசாயிகள் சாலைகளை மறித்துள்ளனர்.

பெல்கிரேட் முதல் ஜிரெஞ்சானின் வரையிலான நெடுஞ்சாலைகள் மற்றும் பல பிராந்திய சாலைகள் பல மணி நேரம் முதல் முழு நாள் வரை முடக்கப்பட்டுள்ளன.

இதனால் செர்பியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6% பங்களிப்பதோடு, 20% தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விவசாயத் துறை ஸ்தம்பித்துள்ளது.

Tags: farmers protestsubsidiesdemandingAgricultural
ShareTweetSendShare
Previous Post

பாலி தீவில் கொட்டித் தீர்த்த மழை – இயல்பு வாழ்க்கை முடக்கம்

Next Post

இலங்கையில் டி20 உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து – பாக். ரசிகர்கள் மோதல்!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies